ஸ்கை பவர் ஜென்செட் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஹோண்டா, பிர்லா யமஹா, மார்ஷல், பெலிகன், பெர்ஃபெக்ட், எலிமேக்ஸ் போன்ற கம்பெனியின் புதிய ஜெனெரேட்டர்கள் சிறந்த முறையில் விற்பனை செய்து வருகிறோம். மேலும் அணைத்து வகையான மினி போர்ட்டபுள் ஜெனெரேட்டர் எக்ஸ்சேன்ஜ் செய்து புதிய SELF START ஜெனெரேட்டர் கொடுக்கிறோம்.
அணைத்து வகையான போர்ட்டபுள் கெரோசின், டீசல், பெட்ரோல் ஜெனெரேட்டர்களுக்கு சர்விஸ் செய்து தரப்படும், மற்றும் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு மேன்மேலும் வளர தேவை.

Managing Director